Home | MyGov

Accessibility
ऐक्सेसिबिलिटी टूल
कलर एडजस्टमेंट
टेक्स्ट साइज़
नेविगेशन एडजस्टमेंट

Smart City Tiruchirappalli

Smart City Tiruchirappalli
आरंभ करने की तिथि :
Sep 15, 2015
अंतिम तिथि :
Nov 16, 2015
00:00 AM IST (GMT +5.30 Hrs)
प्रस्तुतियाँ समाप्त हो चुके

Tiruchirappalli City Municipal Corporation has been ranked first among 12 cities selected for implementing Smart City project in Tamil Nadu and is gaining momentum to get ...

Tiruchirappalli City Municipal Corporation has been ranked first among 12 cities selected for implementing Smart City project in Tamil Nadu and is gaining momentum to get shortlisted in the final round of Smart City Challenge where 20 cities would be selected in the first year.

The vibrant citizens of Tiruchirappalli are requested to post their views pertaining to municipal and city’s basic infrastructure such as water supply, electricity, sanitation, waste management, transport, parking, energy,housing, IT solutions,safety and security. Residents are encouraged to give their ideas and suggestions at city level as well as local area level solutionsin Tiruchirappalli.

Let us join hands together in making Tiruchirappalli a global Smart City!

The last date to submit your comments is 15th November, 2015.

फिर से कायम कर देना
1265 सबमिशन दिखा रहा है
Kannan_48
Kannan_48 10 साल 9 महीने पहले
இதெல்லாம் நம்மூரிலும் சாத்தியமே! செயல்படுத்தும் அதிகாரிகள் கையிலும் பயன்படுத்தும் மக்கள் கைகளிலும் இருக்கிறது. இன்னும் அதிகமான அல்லது குறிப்பிட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த உங்களுக்கு உதவி அல்லது யோசனை வேண்டுமானாலும் இங்கு பார்த்தவைகளை வைத்து உங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.
Kannan_48
Kannan_48 10 साल 9 महीने पहले
எந்த இடத்திலேயும் திறந்த வெளி சாக்கடைகள் கூடவே கூடாது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நெதர்லாந்தில் இருக்கிறேன். ஒரு கொசுவைக்கூட நான் பார்த்ததில்லை. அரசு ஆவணங்கள்/தகவல் தொடர்புகள் அனைத்தும் மின்னனு முறைக்கு மாற வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவையே இருக்கக்கூடாது. இது கையூட்டு குறைய உதவும்.
Kannan_48
Kannan_48 10 साल 9 महीने पहले
தரமான சாலைகளை உறுதி செய்ய வேண்டும். வாக்கு வங்கிகாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய (தேவையில்லாத) சிமெண்ட் சாலை அமைத்து சாலையின் மட்டத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். இந்த ஊரிலெல்லாம் சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட சாலைகள் குண்டு குழி இல்லாமல் நன்றாகவே இருக்கிறது. புதிய சாலை அமைத்தாலும் பழைய சாலையை அகற்றி விட்டு சாலையில் மட்டம் உயராமல் மேடு பள்ளம் இல்லாமல் போடுகிறார்கள்.
Kannan_48
Kannan_48 10 साल 9 महीने पहले
சொல்ல வேண்டியதில்லை… நகரம் முழுக்க மரம் வளர்க்க வேண்டும். அனைத்து சாலைகளிலும் சமிக்கை (Signal) நிறுத்தங்கள் உணரிகள் மூலம் (sensor) தானியங்கி முறையில் இயங்க வேண்டும்.
Kannan_48
Kannan_48 10 साल 9 महीने पहले
இங்கு விடிய விடிய கனமழை பெய்தாலும் அடுத்த நாள் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும். கனமழைக்கெல்லாம் இங்கு விடுமுறை விடுவதில்லை. இன்னுமொரு பயனும் உண்டு காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் மல்லு கட்ட வேண்டியதில்லை. நாம் சேமித்த மழை நீரை நாமே பயன்படுத்திக்கொள்ளலாம்.
Kannan_48
Kannan_48 10 साल 9 महीने पहले
மழை நீர் சாக்கடையில் கலந்தோ அல்லது சாலையில் தேங்கியோ வீணாவதை தடுக்கும் வண்ணம், சொட்டு மழை நீரையும் வீணாக்காமல் பூமிக்குள் செல்லும் வண்ணம் வீடுகளில், சாலை ஓரங்களில் அதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப் பட வேண்டும். இது நிலத்தடி நீர் மட்டம் உயர உதவுவது மட்டுமல்லாமல், மழை நீர் வீணாக சாலையில் தேங்கி, சாலையை சேதப்படுத்தி, நடந்து செல்லும்போது ஏதாவது வாகனம் வேகமாக சென்றால் சந்தணம் அடித்தது போல சாலையில் தேங்கியிருக்கும் நீரை வாரி நம்மேல் அடிக்காமல் இருக்க உதவும். இந்த ஊரில் அதை செய்கிறார்கள்.
Ramanan_4
Ramanan_4 10 साल 9 महीने पहले
Hi Smart City Team, I would like to provide my view as I was born and brought up in the city for 25 years. I would like to see the the city with full of trees. Nothing more is required. During the summer the people in the city can not come out of their houses. This is very pathetic. We have spent huge money for infrastructure, Roads and other facilities, but the administration is not interested to grow trees and encourage the people to plant trees in front of their houses. TREES TREES TREES..