Satheesh
6 years 2 months ago
மதிப்பிற்குரிய பாரத பிரதமர் அவர்களுக்கு,
ஐயா ஆதர்ஷ் கிரடிட் கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி கடந்த 18 மாதங்களாக பண பரிவர்த்தனை எதும் இல்லாமல் தடுமாறி வருகிறோம். இதன் காரணமாக 21 லட்சம் உறுப்பினர்கள், 5 லட்சம் ஆலோசகர்கள், 4000 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர். எனவே ஆதர்ஷ் சொசைட்டியின் வழக்குகள் அனைத்தையும் உடனடியாக சரி செய்து ஆதர்ஷ் கிரடிட் கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி ஐ திரும்ப இயங்க செய்து அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றுங்கள் ஐயா.
Like
(4)
Dislike
(0)
Reply
Report Spam