LRadhakrishnan
3 years 3 months ago
மதிப்பிற்குரிய ஐயா பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களிடம் முறை இடுவது என்ன வென்றால் தேர்தல் செலவுகளுக்கு நம்நாடு பணம் செலவு ஆகிறது ஓரே நாடு ஓரே தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் மிக்க நன்றி
Like
(5)
Dislike
(1)
Reply
Report Spam